Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
விக்டோரிய காவல்துறையில் இணைவது எப்படி?
21/08/2024 Duração: 20minநாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரின் முதல் பாகம் இது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை பணியில் ஒருவர் இணைந்துகொள்வது பற்றி காவல்துறை அதிகாரிகள் ராஜேஷ் சாம்பமூர்த்தி மற்றும் டினேஷ் நெட்டுர் ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
What is genocide? - SBS Examines : இனப்படுகொலை என்றால் என்ன?
19/08/2024 Duração: 06min'Genocide' is a powerful term — it's been called the "crime of crimes". When does large-scale violence become genocide, and why is it so difficult to prove and punish? - இனப்படுகொலை ஒரு சக்திவாய்ந்த சொல் - உண்மையில் அதன் அர்த்தம் என்ன? ஒரு மோதலை இனப்படுகொலை என்று எப்போது அழைக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது?
-
Is immigration worsening the housing crisis? - SBS Examines: குடிவரவு வீட்டு நெருக்கடியை மோசமாக்குகிறதா?
26/07/2024 Duração: 05minAustralia's facing a worsening housing crisis. At the same time, the number of overseas migrant arrivals is at its highest ever since records began. Is increased migration driving up housing and rental prices? - முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவிற்கான குடிவரவு எழுபத்து மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது. நாங்கள் மோசமான வீட்டு நெருக்கடியையும் எதிர்கொள்கிறோம். எனவே குடிவரவு வீட்டு விலைகளை உயர்த்துகிறதா? விளக்குகிறது இந்த விவரணம். SBS Examines-இற்காக Olivia Di Iorio எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
John Pennycuick: The man who changed the lives of Tamils - ஆங்கிலேயர் பென்னிகுக்கை ஏன் தமிழர்கள் வணங்குகின்றனர்?
07/01/2022 Duração: 04minJohn Pennycuick, a trained civil engineer who worked in India transformed the lives of Tamils. In fact, for the people of the Cumbum-Theni region, Pennycuick is forever sutured into their consciousness, a flame of aspiration glowing through their darkest and driest years. RaySel presents Kalathuli on Pennycuick. - தமிழ்நாட்டின் தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் சில விவசாயக் குடும்பத்தினர் வீடுகளில் குழந்தைகளுக்கு பென்னிகுக் என்று பெயர் வைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது. இந்த பகுதிகளில் இன்றும் பென்னிகுக் நினைவைப் போற்றிட ஆண்டு தோறும் கிராமத்து தெய்வங்களை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் கூட உள்ளது. யார் இந்த பெருமகனார் பென்னிகுக்? விளக்குகிறார் றைசெல்.
-
அழிந்து வரும் தேனீக்கள் - பாதுகாக்க வேண்டிய அவசியம்
20/05/2020 Duração: 13minமே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேனீக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள், எவ்வாறு தேனீக்களை பாதுகாப்பது மற்றும் வீட்டில் எவ்வாறு தேனீக்கள் வளர்ப்பது போன்ற பல தகவல்களை எடுத்து வருகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
Guniess record for collecting used clothes - உபயோகித்த துணிமணிகளை சேகரித்து உலக சாதனை !!!
26/09/2016 Duração: 09minA music and dance institute named "Talent Zone" in Dubai has involved with charity organisations in collecting clothes from various parts of Ameeragam Dubai and distributed them to refugee camps in Iraq and Jordan. They had achieved Guinness world record for clothes collection. Talent Zone director Ms Sanyo Daphne is interviewed by Selvi - துபாயில் உபயோகித்த துணிமணிகளை சேகரித்து உலக சாதனை நிகழ்த்திய பணியில் தமிழ் நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது. துபாயில் அமீரக செம்பிறைச் சங்கம், சோப்புத்தூள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அமீரகம் முழுவதும் உபயோகித்த துணிகளை சேகரித்து அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கும் பணியினை மேற்கொண்டது. இந்த பணியில் துபாயில் செயல்பட்டு வரும் Talent Zone இசை மற்றும் நடன மையம் பங்கேற்றுள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த Sanyo Daphneயுடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் செல்வி
-
Dr Vijay Varadharajan recognised by the Eureka Award - விருது கிட்டாவிட்டாலும் வெற்றி பெற்றவர் விஜய்
08/09/2013 Duração: 05minAustralian Museum Eureka Prizes are presented annually by the Australian Museum. The Australian Museum Eureka Prizes reward excellence in the fields of research & innovation, leadership & commercialisation, school science and science journalism & communication. Dr Vijay Varadharajan was a finalist in Defence Science and Technology Organisation Eureka Prize for Outstanding Science in Safeguarding Australia. Cloud computing is transforming the way we do business and live our daily lives, but security issues are posing major challenges. Professor Vijay Varadharajans work has achieved novel cyber security and trust technologies that enable large scale secure cloud applications, which are critically important for the advancement of industry and society in Australia. Our producer Kulasegaram Sanchayan talks to Dr Varadharajan about his nomination for Eureka Prize. - Eureka prizes என்பது, ஆஸ்திரேலியாவில் விஞ்ஞான அறிவை வளர்க்குமுகமாக, Australian Museum வருடாவருடம் வெவ்வேறு பிரிவுகளில் வழங்கும் விருதாகும்.Macquarie Un