Sbs Tamil - Sbs
Takeaway coffee குடிப்பவரா நீங்கள்? இதையும் கவனியுங்கள்!
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:04:04
- Mais informações
Informações:
Sinopse
Takeaway coffee குடிப்பவரா நீங்கள்? சில paper cup-களில் உள்ள பிளாஸ்டிக் படலம், சூடான பானத்தில் microplastic துகள்களை வெளியிடக்கூடும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இது குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல்.Do you drink Takeaway Coffee? A warning you should know about