Sbs Tamil - Sbs

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்

Informações:

Sinopse

யாழ்ப்பாணத்தில் அரசு நடத்திய காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச தின நிகழ்விற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் எதிர்ப்பு ; மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தேர்தலை நடத்துவதே அரசின் எதிர்பார்ப்பாகும் என அரசு அறிவிப்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.Top news from Sri Lanka this week (21 - 27 August)