Sbs Tamil - Sbs

நமது உடலுக்குள் வாழும் நுண்ணுயிரிகள்: எங்கிருந்து வருகின்றன? என்ன செய்கின்றன?

Informações:

Sinopse

நமது உடலுக்குள் வாழும் நுண்ணுயிரிகள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியில் பாரிய தாக்கம் செலுத்துகின்றன. இந்த நுண்ணுரியிரிகள் நமது உடலுக்குள் எப்படி செல்கின்றன? எவ்வாறு தொழிற்படுகின்றன என்பது உட்பட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் அமெரிக்காவில் வாழும் Dr பரத் பிருத்விராஜ்- Asst. Professor Adjunct, City University of New York, Brooklyn, NY & MetaSUB global consortium, India Lead and Senior Scientist. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.