Sbs Tamil - Sbs
How do we actually count Australia's migration intake? - SBS Examines : ஆஸ்திரேலியாவின் குடியேற்ற எண்ணிக்கை எப்படிக் கணக்கிடப்படுகிறது?
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:10:39
- Mais informações
Informações:
Sinopse
Migration numbers have been dominating headlines, with politicians and commentators quoting several different figures. But many metrics significantly overstate how many people are permanently settling in Australia. So how is migration actually measured? - ஆஸ்திரேலியாவில் குடிவரவு என்பது அரசியல் மற்றும் சமூக விவாதங்களில் அதிகம் பேசப்படும் ஒரு முக்கியமான விடயமாக உள்ளது. ஆனால், குடிவரவு எண்ணிக்கை என்று நாம் கூறும்போது, அந்த எண்ணிக்கைக்குள் உண்மையில் யார் சேர்க்கப்படுகிறார்கள்? இந்த எண்ணிக்கை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?