Sbs Tamil - Sbs

சீனி கலந்த பானங்களுக்கு வரி : ஆரோக்கியமும் வருவாயும் அதிகரிக்குமா?

Informações:

Sinopse

ஆஸ்திரேலியாவில் சர்க்கரை அல்லது சீனி கலந்த குளிர்பானங்களுக்கு வரி விதிப்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த வரி உடல்நலத்தை மேம்படுத்துவதுடன் அரசுக்கு கணிசமான வருவாயையும் பெற்றுத்தரலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை முன் வைக்கிறார் செல்வி இன்பசேகரன்.Sugary drinks tax: Will it improve health and boost revenue?