Sbs Tamil - Sbs

நேபாள பெருவெள்ளம்: காணாமல் போன 43 ஆஸ்திரேலியர்களில் 11 பேர் தமிழர்கள்!

Informações:

Sinopse

நேபாளம் மற்றும் திபெத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் பெருவெள்ளத்தைத் தொடர்ந்து 43 ஆஸ்திரேலியர்கள் காணாமல்போயுள்ளனர். இவர்களில் 11 பேர் தமிழர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரணமொன்றை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.