Sbs Tamil - Sbs
தஞ்சாவூர் ஓவியம்: பாரம்பரியமும் எதிர்காலமும்
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:13:43
- Mais informações
Informações:
Sinopse
பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்த தஞ்சாவூர் ஓவியக் கலை, புதிய தலைமுறையையும் சென்றடைகிறதா? AI வளர்ந்து வரும் காலத்தில் இந்தக் கலை வளர்கிறதா, மறைகிறதா என்பதை குறித்து Melbourne வாழ் தஞ்சாவூர் ஓவியக் கலைஞர்களுடன் உரையாடுகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.