Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலியாவில் தொழில் ஒன்றை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

Informações:

Sinopse

ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே இயங்கி வரும் ஒரு தொழிலை வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விளக்குகிறார் CA & FCPA எனும் தகுதிகள் கொண்ட ABC Money Solutionsஇன் ஜெகா நடராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.Key things to consider before buying a business in Australia