Sbs Tamil - Sbs

சிட்னியில் குப்பைத் தொட்டியிலிருந்து பச்சிளம் குழந்தையின் உடல் மீட்பு!

Informações:

Sinopse

சிட்னியில் குப்பைத் தொட்டி ஒன்றிலிருந்து பிறந்து சில நாட்களேயான ஆண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.