Sbs Tamil - Sbs
‘நீதிக்கான நீள் பயணம்’- யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:08:32
- Mais informações
Informações:
Sinopse
"நீதிக்கான நீள் பயணம்" என்ற தொனிப்பொருளில் வடக்கு , கிழக்கு காணாமலாக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடும் பேரணியும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.