Sbs Tamil - Sbs
இலங்கையின் தமிழ், முஸ்லீம் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானம்
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:08:16
- Mais informações
Informações:
Sinopse
வரலாற்றில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ், முஸ்லிம் கட்சிகள் தாம் சார்ந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.