Sbs Tamil - Sbs

Work From Home என்பது ஊழியரின் உரிமையா? நிறுவனம் ‘No’ சொல்ல முடியுமா?

Informações:

Sinopse

ஆஸ்திரேலியாவில் COVID பெருந்தொற்றுக்குப் பிறகு, வீட்டிலிருந்து வேலை செய்வது பல ஆஸ்திரேலியர்களின் வேலை வாழ்க்கையின் வழக்கமான பகுதியாக மாறியுள்ளது. பலர் Work From Home முறையை விரும்புகின்றனர். ஆனால், தற்போது பல நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வருமாறு வலியுறுத்துகின்றன. இந்த பின்னணியில் வீட்டிலிருந்து வேலை செய்வது ஒரு ஊழியரின் சட்டப்பூர்வ உரிமையா? ஒரு Work From Home கோரிக்கையை நிறுவனம் எந்த காரணங்களின் அடிப்படையில் மறுக்க முடியும்? அண்மைய Fair Work Commission தீர்ப்புகள் என்ன சொல்கின்றன? செய்தியின் பின்னணி நிகழ்ச்சி வழி விளக்குகிறார் றைசெல்.Since the COVID pandemic, working from home has become a regular part of working life for many Australians. Many employees prefer the flexibility of working from home. However, an increasing number of employers are now requiring their staff to return to the office. Against this backdrop, is working from home a legal right for employees in Australia? On what grounds can an employer refuse a work-from-home request? And what do recent Fair Work Commission decisions