Sbs Tamil - Sbs
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:09:34
- Mais informações
Informações:
Sinopse
வியட்நாம் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 10 தமிழர்கள் பலி; பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவு; தமிழகத்தில் நடைபெற இருந்த ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்க உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.