Sbs Tamil - Sbs
சொந்த மொபைல் போனை வேலைக்குப் பயன்படுத்தினால் வரிச்சலுகை கோர முடியுமா?
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:02:59
- Mais informações
Informações:
Sinopse
உங்கள் மொபைலை நீங்கள் வேலைக்கு அதிகம் பயன்படுத்தினால் அதற்கு ஆகும் செலவின் ஒரு பகுதியை வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் போது வரிச்சலுகையாக கோரலாம். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.