Sbs Tamil - Sbs

விக்டோரியாவில் ஆபத்தான வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த அதிநவீன கேமராக்கள் அறிமுகம்!

Informações:

Sinopse

ஆபத்தான வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விக்டோரிய மாநில அரசு புதிய அதிநவீன சாலை பாதுகாப்பு கேமரா தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.