Sbs Tamil - Sbs

செய்தியின் பின்னணி : குடிவரவு விவகாரத்தில் மீண்டும் சர்ச்சைக்குள்ளான செனட்டர் Price

Informações:

Sinopse

நேர்காணல் ஒன்றில் லிபரல் கட்சி செனட்டர் Jacinta Nampijinpa Price குடிவரவு குறித்து தெரிவித்த கருத்தை தொடர்ந்து குடிவரவு தொடர்பான அரசியல் விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.