Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலியாவில் முருங்கைக்காய் விற்பனைக்குத் தடையா?

Informações:

Sinopse

ஆஸ்திரேலியாவில் முருங்கைக்காய், முருங்கை, இலை, முருங்கை விதை எண்ணெய் ஆகியவற்றை மனித உணவாக விற்பதற்கு கட்டுப்பாடு வந்துள்ளது. Moringa Oleifera எனப்படுகின்ற முருங்கையை புது உணவு-novel food ஆக அனுமதிக்கும் விண்ணப்பத்தை Food Standards Australia New Zealand(FSANZ) நிராகரித்துள்ளதையடுத்து இக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்த பின்னணியை விளக்குகிறார் ஆஸ்திரேலிய, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்த மேனாள் விவசாயப் பேராசிரியர் ஆசி கந்தராசா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.