Sbs Tamil - Sbs
வீட்டு முதலீட்டால் வரும் லாபம் தொடர்பான புதிய Tax மாற்றம் என்ன?
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:11:54
- Mais informações
Informações:
Sinopse
வீடுகளில் முதலீடு செய்கின்றவர்கள் வீடுகளை விற்பனை செய்யும்போது கிடைக்கும் லாபத்தில் வரி செலுத்துவது தொடர்பாக அரசு மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து விளக்குகிறார் வீடுகளில் முதலீடு செய்வதில் பல ஆண்டுகள் அனுபவம்கொண்ட மொகமது யூசுப் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.