Sbs Tamil - Sbs
இலங்கை: போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் பௌத்த பிக்குகள் கைது
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:08:32
- Mais informações
Informações:
Sinopse
கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.