Sbs Tamil - Sbs
நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்யும் இளம் தமிழ் பெண் விஞ்ஞானி!
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:12:50
- Mais informações
Informações:
Sinopse
டாக்டர் தேவிகா காமத் Macquarie பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் துறையில் விரிவுரையாளராக பணியாற்றி கொண்டு நட்சத்திரங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் இளம் விஞ்ஞானி. இவர் வானியற்பியல் துறையில் தான் கண்ட கனவு மற்றும் அது மெய்பட முயற்சித்து உழைத்த தனது கதையை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.