Sbs Tamil - Sbs
ஆஸ்திரேலியா அறிவோம்: Barossa Valleyயின் வரலாறும், சிறப்பும்!
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:09:53
- Mais informações
Informações:
Sinopse
தெற்கு ஆஸ்திரேலியத் தலைநகர் அடிலெய்டிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் South Australia’s Wine Haven என்று அழைக்கப்படும் Barossa Valley-யின் வரலாறு, அங்கு செல்லும் சுற்றுலாவாசிகள் என்னவெல்லாம் பார்க்கலாம், அனுபவிக்கலாம் என்ற தகவல்களை “ஆஸ்திரேலியா அறிவோம்” தொடர் வழி தருகிறார் உயிர்மெய்யார்.