Sbs Tamil - Sbs
ஏன் அதிகமான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியா வருகின்றனர்? ஏன் பல இந்திய பல்கலைக்கழகங்கள் இங்கு ஏற்கப்படுவதில்லை?
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:17:42
- Mais informações
Informações:
Sinopse
இந்தியாவின் உளவியல் துறை (Psychology), ஆற்றுப்படுத்தும் கலை (Counselling), மற்றும் இந்தியக் கல்வி முறை பற்றி உரையாடுகிறார் பேராசிரியர் பஞ்ச். இராமலிங்கம் அவர்கள். அவர் இந்தியாவின் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள UGC–Malaviya Mission Teacher Training Centreயின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். கல்வி மற்றும் ஆராய்ச்சி பணியில் 28 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்க அவர் உளவியல் துறையில் முனைவர் பட்டம் உட்பட பல பட்டங்களை பெற்றவர். உளவியலில் முன்னணி நிபுணராக, 110க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் பேராசிரியர் பஞ்ச். இராமலிங்கம் அவர்கள் கலைமாமணி, Cal Catterall Award உள்ளிட்ட பல சர்வதேச, தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.