Sbs Tamil - Sbs
கண் பார்வையைக் காப்பாற்ற புதிய வழிகளைக் கையாளும் தமிழர்
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:12:40
- Mais informações
Informações:
Sinopse
பேராசிரியர் சந்திரா பாலாவின் அறிவியல் முயற்சிகள் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றன. அவரது பின்னணி, மற்றும் அவரது ஆராய்ச்சி குறித்து பேராசிரியர் சந்திரா பாலாவுடன் குலசேகரம் சஞ்சயன் 2017ஆம் ஆண்டில் பேசியிருந்தார், அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.