Sbs Tamil - Sbs
விண்வெளியில் ஒன்பது மாதங்களாக சிக்கியவர்கள் மீண்டு வந்தது எப்படி?
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:09:51
- Mais informações
Informações:
Sinopse
விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பமுடியாத நிலையில் கடந்த ஒன்பது மாதகாலமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (International Space Station) தங்கியிருந்த அமெரிக்காவின் இரு விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வாரம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியிருப்பது குறித்த பின்னணி நிகழ்ச்சி. விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.