Sbs Tamil - Sbs

NAB வங்கியில் 21 மில்லியன் டொலர்கள் மோசடி செய்ய முயன்ற மூவருக்கு தண்டனை அறிவிப்பு

Informações:

Sinopse

NAB வங்கியில் 21 மில்லியன் டொலர்கள் மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் Monika Singh, Davendar Deo , Srinivas Naidu Chamakuri ஆகிய மூவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.