Sbs Tamil - Sbs
ஆஸ்திரேலியாவின் அதிக சம்பளம் பெறும் CEO பட்டியலில் முதலிடம் வகிக்கும் இலங்கைப்பெண்!
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:03:14
- Mais informações
Informações:
Sinopse
The Australian Financial Review வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலின்படி ஆஸ்திரேலியாவின் அதிக ஊதியம் பெறும் ceo- தலைமை நிர்வாக அதிகாரியாக தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறார் இலங்கைப் பின்னணிகொண்ட Shemara Wikramanayake. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.