Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editora: Podcast
  • Duração: 312:04:59
  • Mais informações

Informações:

Sinopse

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episódios

  • உங்கள் வீட்டை திருட்டிலிருந்து பாதுகாப்பது எப்படி?

    25/12/2024 Duração: 08min

    எம்மையும் எமது வீட்டையும் திருட்டிலிருந்து எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற கேள்விக்குப் பதில் தருகிறார் விக்டோரிய காவல்துறையைச் சேர்ந்த Acting Sergeant ராஜேஷ் சாம்பமூர்த்தி. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Are Australian workplaces safe for migrant women? - இந்நாட்டிற்குக் குடிவந்த பெண்களுக்கு, ஆஸ்திரேலியப் பணியிடங்கள் பாதுகாப்பானவையா?

    06/12/2024 Duração: 08min

    New research has highlighted the high rates of workplace sexual harassment and assault experienced by migrant women. Experts say there are many reasons why this type of abuse often goes unreported. - புலம்பெயர்ந்த பெண்கள் பணியிடங்களில் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்கள் மற்றவர்களுக்கு நடப்பவற்றுடன் ஒப்பிடுகையில் அதிக விகிதத்தில் இருப்பதாகப் புதிய ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இந்த வகையான நடவடிக்கைகள் புகாரளிக்கப்படாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

  • Migrants aren't being hired in the jobs they're qualified for. It's costing Australia billions - SBS Examines : புலம்பெயர்ந்தோர் தகுதியான வேலைகளில் பணியமர்த்தப்படாததால் பல கோடி இழப்பு

    13/11/2024 Duração: 05min

    Australia is facing a skills shortage. So why are migrants struggling to find work in line with their education and experience? - ஆஸ்திரேலியா திறன் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. புலம்பெயர்ந்தோர் தங்களுக்குத் தகுதியான வேலையைக் கண்டுபிடிக்க ஏன் போராடுகிறார்கள்?

  • SBS Examines: In Conversation with the Governor-General - SBS Examines: கவர்னர் ஜெனரலுடன் ஒரு உரையாடல்

    08/11/2024 Duração: 07min

    Australia's Governor-General is hopeful about Australia's future, despite conflict and difficulty dominating headlines. - மோதல்கள் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்துவதாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல்.

  • Rumours, Racism and the Referendum - SBS Examines : வதந்திகள், இனவாதம் மற்றும் வாக்கெடுப்பு

    23/10/2024 Duração: 07min

    Misinformation and disinformation were rife during the referendum. The effects are still being felt a year on. - Voice to Parliament என்ற கட்டமைப்பு குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு தோல்வியடைந்து இப்போது, ஒரு வருடத்திற்குப் பிறகு பொய்யான மற்றும் தவறான தகவல் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்ற கேள்வியெழுப்பப்படுகிறது.

  • Is democracy on the decline in Australia? - SBS Examines : ஆஸ்திரேலியாவில் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருகிறதா?

    07/10/2024 Duração: 06min

    Home Affairs Minister Clare O’Neil has labelled democracy our most precious national asset. But some people say it’s at risk. - ஜனநாயகம் நமது மிக மதிப்புமிக்க தேசிய சொத்து என்று உள்துறை அமைச்சர் Clare O’Neil கூறுகிறார். ஆஸ்திரேலியாவில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது? அது சரிவில் உள்ளதா? இது குறித்து ஆங்கிலத்தில் Olivia Di Iorio எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்கியவர் செல்வி.

  • Can we fight misinformation without threatening our freedom of speech? - SBS Examines : நமது பேச்சு சுதந்திரத்தை பாதிக்காமல் தவறான தகவல்களை எதிர்த்து போராட முடியுமா?

    24/09/2024 Duração: 06min

    There are calls to crack down on the sharing of misinformation online. But would this be an attack on free speech? - பேச்சு சுதந்திரம் - ஆஸ்திரேலியாவில் வெளிப்படையாகப் பாதுகாக்கப்படாவிட்டாலும், இது ஒரு அடிப்படை மனித உரிமை.

  • SBS Examines : அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு சமூக ஒற்றுமையை பாதிக்கிறதா?

    10/09/2024 Duração: 04min

    வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால் இன்று அது ஆஸ்திரேலியர்களுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. மக்களிடையே நம்பிக்கை மற்றும் நேர்மறை உணர்வுகளை உருவாக்குவது தற்போது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

  • Why is sex and sexuality education taught in Australian schools? - SBS Examines : ஆஸ்திரேலிய பாடசாலைகளில் ஏன் பாலியல் கல்வி கற்பிக்கப்படுகிறது?

    26/08/2024 Duração: 06min

    Sex ed in schools is controversial, but experts say it's vital for young people to learn about their bodies, identities, and healthy relationships. Why are some parents concerned? - ஆஸ்திரேலியாவில் பாலியல் கல்வி என்பது முக்கியமானது, ஆனால் அது சீரற்றதாகவும் மற்றும் சர்ச்சைக்குரியதுமாக உள்ளதாக கூறப்படுகிறது.

  • விக்டோரிய காவல்துறையில் இணைவது எப்படி?

    21/08/2024 Duração: 20min

    நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரின் முதல் பாகம் இது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை பணியில் ஒருவர் இணைந்துகொள்வது பற்றி காவல்துறை அதிகாரிகள் ராஜேஷ் சாம்பமூர்த்தி மற்றும் டினேஷ் நெட்டுர் ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • What is genocide? - SBS Examines : இனப்படுகொலை என்றால் என்ன?

    19/08/2024 Duração: 06min

    'Genocide' is a powerful term — it's been called the "crime of crimes". When does large-scale violence become genocide, and why is it so difficult to prove and punish? - இனப்படுகொலை ஒரு சக்திவாய்ந்த சொல் - உண்மையில் அதன் அர்த்தம் என்ன? ஒரு மோதலை இனப்படுகொலை என்று எப்போது அழைக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது?

  • Is immigration worsening the housing crisis? - SBS Examines: குடிவரவு வீட்டு நெருக்கடியை மோசமாக்குகிறதா?

    26/07/2024 Duração: 05min

    Australia's facing a worsening housing crisis. At the same time, the number of overseas migrant arrivals is at its highest ever since records began. Is increased migration driving up housing and rental prices? - முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவிற்கான குடிவரவு எழுபத்து மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது. நாங்கள் மோசமான வீட்டு நெருக்கடியையும் எதிர்கொள்கிறோம். எனவே குடிவரவு வீட்டு விலைகளை உயர்த்துகிறதா? விளக்குகிறது இந்த விவரணம். SBS Examines-இற்காக Olivia Di Iorio எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • John Pennycuick: The man who changed the lives of Tamils - ஆங்கிலேயர் பென்னிகுக்கை ஏன் தமிழர்கள் வணங்குகின்றனர்?

    07/01/2022 Duração: 04min

    John Pennycuick, a trained civil engineer who worked in India transformed the lives of Tamils. In fact, for the people of the Cumbum-Theni region, Pennycuick is forever sutured into their consciousness, a flame of aspiration glowing through their darkest and driest years. RaySel presents Kalathuli on Pennycuick. - தமிழ்நாட்டின் தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் சில விவசாயக் குடும்பத்தினர் வீடுகளில் குழந்தைகளுக்கு பென்னிகுக் என்று பெயர் வைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது. இந்த பகுதிகளில் இன்றும் பென்னிகுக் நினைவைப் போற்றிட ஆண்டு தோறும் கிராமத்து தெய்வங்களை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் கூட உள்ளது. யார் இந்த பெருமகனார் பென்னிகுக்? விளக்குகிறார் றைசெல்.

  • அழிந்து வரும் தேனீக்கள் - பாதுகாக்க வேண்டிய அவசியம்

    20/05/2020 Duração: 13min

    மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேனீக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள், எவ்வாறு தேனீக்களை பாதுகாப்பது மற்றும் வீட்டில் எவ்வாறு தேனீக்கள் வளர்ப்பது போன்ற பல தகவல்களை எடுத்து வருகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • Guniess record for collecting used clothes - உபயோகித்த துணிமணிகளை சேகரித்து உலக சாதனை !!!

    26/09/2016 Duração: 09min

    A music and dance institute named "Talent Zone" in Dubai has involved with charity organisations in collecting clothes from various parts of Ameeragam Dubai and distributed them to refugee camps in Iraq and Jordan. They had achieved Guinness world record for clothes collection. Talent Zone director Ms Sanyo Daphne is interviewed by Selvi - துபாயில் உபயோகித்த துணிமணிகளை சேகரித்து உலக சாதனை நிகழ்த்திய பணியில் தமிழ் நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது. துபாயில் அமீரக செம்பிறைச் சங்கம், சோப்புத்தூள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அமீரகம் முழுவதும் உபயோகித்த துணிகளை சேகரித்து அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கும் பணியினை மேற்கொண்டது. இந்த பணியில் துபாயில் செயல்பட்டு வரும் Talent Zone இசை மற்றும் நடன மையம் பங்கேற்றுள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த Sanyo Daphneயுடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் செல்வி

  • Dr Vijay Varadharajan recognised by the Eureka Award - விருது கிட்டாவிட்டாலும் வெற்றி பெற்றவர் விஜய்

    08/09/2013 Duração: 05min

    Australian Museum Eureka Prizes are presented annually by the Australian Museum. The Australian Museum Eureka Prizes reward excellence in the fields of research & innovation, leadership & commercialisation, school science and science journalism & communication. Dr Vijay Varadharajan was a finalist in Defence Science and Technology Organisation Eureka Prize for Outstanding Science in Safeguarding Australia. Cloud computing is transforming the way we do business and live our daily lives, but security issues are posing major challenges. Professor Vijay Varadharajans work has achieved novel cyber security and trust technologies that enable large scale secure cloud applications, which are critically important for the advancement of industry and society in Australia. Our producer Kulasegaram Sanchayan talks to Dr Varadharajan about his nomination for Eureka Prize. - Eureka prizes என்பது, ஆஸ்திரேலியாவில் விஞ்ஞான அறிவை வளர்க்குமுகமாக, Australian Museum வருடாவருடம் வெவ்வேறு பிரிவுகளில் வழங்கும் விருதாகும்.Macquarie Un

página 123 de 123